×

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே காலை 11:55 மணி முதல் குறிப்பிட்ட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

The post தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Southern Railway ,Tambaram- ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED தாம்பரத்தில் இருந்து செங்ேகாட்டை...